Sunday, April 22, 2018

மனிதம் தனி சிறப்பு

மற்றவரை  போல நீ இல்லை என உன்னை நீ யாருடனும் ஒப்பிடாதே ..
ஒவ்வொரு மனிதனும் தனி சிறப்பு பெற்று இருஓடு க்கும் போது நீ இப்படி மற்றவரோடு ஒத்து போக முடியும் ...

தர்மம்

செய்ய வேண்டிய நேரத்தில்
செய்ய வேண்டிய வேலையை
செய்வதே தர்மம்...
நாம் தர்மம் செய்ய தவறினால்
கடவுள் நம்மை வைத்து செய்வர்...

கடவுள்

உன்னை படைத்தவன்
எப்போதும் உன்னுடன் இருப்பவன்
உன் தேவை என்ன என்பதை
உனக்கு முன் உணர்ந்தவன்..

வாழ்க்கை

வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடை அல்ல ...
மேடு , பள்ளம் , தெளிந்த , தெளிவில்லாத  என பல நிலைகள் இருந்தாலும் ...
உன் உள்ளதை நீ நேசி , உன் தேவை உனக்கானது , ஒருமுறை வாழ்க்கை அனைத்தையும் பெற்றிட ஓயாது சிந்தி , வேகமாக செயல்பாடு.. நாளை நமது என்பதை விட இன்று இப்போதும் நமதே..

ullam

கடவுள் உள்ளம் ..
கருணை இல்லம்..

sinthanai

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் இருப்பதும் .. 
சொல்ல கூ டாத  நேரத்தில் சொல்வதும் ...
பயன் என்ன?